Sign up to get update news about us. Don't be hasitate your email is safe.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் பனையூரில் உள்ள அவரது கட்சியின் தலைமை செயலகத்தில் இன்று தனது கட்சி கொடியை அறிமுகப்படுத்தி கொடியை ஏற்றி வைத்தார். அவரது கட்சிக் கொடியின் அமைப்புகள் பல விமர்சனங்களை பெற்று வருகின்றன. கொடி ஏற்றியதைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் ஓமலூரில் உள்ள அரசு
சினிமாவில் கலக்கி வந்த விஜய் அவர்கள் இப்பொழுது அரசியல் களத்திலும் குதித்துள்ளார். சமீப காலமாக இவர் பள்ளி குழந்தைகளுக்கும் கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்கும் விதமாக நிறைய நல்ல பணிகளை செய்து வருகிறார். இவர், சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகி அரசியலில் செயல்பட உள்ளார். அதற்கான பணிகளில் மும்மரமாக செயல்பட்டும் வருகிறார். இன்று, தமிழக வெற்றி கழகத்தின்
வியாழக்கிழமை (22/08/2024)மேஷம்: இன்று கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் காணப்படும். பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது கருத்து வேற்றுமை வராமல் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சுஅதிர்ஷ்ட எண்: 4, 5 ரிஷபம்: இன்று சாமர்த்தியமாக செயல்பட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்து புகழ் பெறுவீர்கள். பயணங்கள் செல்ல நேரிடும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். கூடுதல்
ஒலிம்பிக் தொடரில் இரண்டு பதக்கங்களை வென்ற மனு பக்கர் நேற்று சென்னையில் நடைபெற்ற வேளாம்மாள் நெக்ஸஸ் விளையாட்டு உதவிதொகை விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதில், பங்கேற்ற இவரை மாணவர்கள் சிறப்பாக மலர்மாலை அணிவித்து வரவேற்றனர். மாணவர்களின் கோரிக்கைகளுக்கு இனங்கி அவர்களுடன் பாட்டு பாடுதல், நடனம் என அனைத்திலும் பங்குபெற்று அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தார். நம்