63
'சத்ரிவாலி' (Chhatriwali) படத்திற்காக Nexa Streaming Academy வழங்கும் Web Original Female விருதை பெற்றார் ராகுல் ப்ரீத். படத்தில் பாலியல் கல்வி குறித்த செய்தியை மக்களுக்கு கொண்டு சென்றதில் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்றும் எங்கள் படத்துக்கு இவ்வளவு வரவேற்பு கிடைத்ததில் மகிழ்ச்சி என்றும் கூறினார்.