94
பிரசாந்த் நடிப்பில், ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகயுள்ள அந்தகன் படத்தின் முதல் பாடலை ஜூலை 24 ம் தேதி விஜய் வெளியிட உள்ளார் என அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இப்பாடலை சந்தோஷ் நாராயணன் இசையமைத்து , அனிருத் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் சேர்ந்து பாடியுள்ளனர்.