Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • Movie Updates
  • கொட்டுக்காளி திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு – ரிலிஸ் தேதி அறிவிப்பு
Movie Updates

கொட்டுக்காளி திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு – ரிலிஸ் தேதி அறிவிப்பு

72

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் , உருவாகியுள்ள கொட்டுக்காளி திரைபடத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தின் கதாநாயகியாக மலையாள நடிகை அன்னாபென் நடித்திருக்கிறார். இந்த படம் ரிலீஸுக்கு முன்பே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பார்வையாளர்களிடம் பாராட்டுகளை பெற்றுள்ளது . திரையரங்குகளில் எப்போது வெளியாகும் என எதிர்ப்பர்த்திருந்த மக்களுக்கு படக்குழு கொட்டுக்காளி திரைப்படத்தின் அறிவிப்பு இன்று மாலை வெளியிடப்படும் என கூறியிருந்தது. அவ்வகையில் , ஆகஸ்டு 23 ம் தேதி கொட்டுக்காளி திரைப்படம் வெளியிடப்படும் என sk production படக்குழு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts