71
School செல்ல அடம்பிடித்த தனது பேரனை Super Star ரஜினி காந்த் தாத்தா தனது காரில் அழைத்து சென்ற கியூட்டான போட்டாவை தனது Instagram பக்கத்தில் பகிர்ந்துள்ளார், சௌந்தர்யா ரஜினி காந்த். இந்த போட்டோ சமூக வலைதளங்களில் டிரெண்டாகி லைக்குகளை அள்ளி வருகிறது.