Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • Sports
  • 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் முதல் தங்க பதக்கம் வென்றது சீனா, இந்தியா அணி தகுதி சுற்றிலேயே வெளியேறியது.
Sports

2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் முதல் தங்க பதக்கம் வென்றது சீனா, இந்தியா அணி தகுதி சுற்றிலேயே வெளியேறியது.

42

பாரிஸ் ஒலிம்பிக் 2024ன், 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு இரட்டையர் பிரிவில் சீனாவுடன் தென் கொரியா இறுதி போட்டியில் போட்டியிட்டது. இந்தப் போட்டியில் சீனா 16 க்கு 12 என்ற வீதம் ஒலிம்பிக் 2024ன் முதல் தங்க பதக்கம் வென்றது. தென் கொரியா வெள்ளியும், கஜகஸ்தான் வெண்கலமும் வென்றது. இந்தியா அணியின் சார்பில் பங்கேற்ற இளவேனில் வாலறிவன் – சந்தீப் சீங் இணையும், ரமிதா- பாபுதா அர்ஜுன் இணையும் தகுதி சுற்றிலே வெளியேறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts