Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • Movie Updates
  • Super Star ரஜினியின், “வேட்டையன்” பட ரிலிஸ் தேதியின் புதிய அப்டேட்
Movie Updates

Super Star ரஜினியின், “வேட்டையன்” பட ரிலிஸ் தேதியின் புதிய அப்டேட்

58

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வேட்டையன். இந்த படத்தில் ரஜினிகாந்த்,அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் (வேட்டையன்) அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவித்திருந்த படக்குழு தேதியை அறிவிக்கவில்லை. இப்படத்தின் அறிவிப்பு தேதி குறித்து மக்கள் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில், அக்டோபர் 31ம் தேதி தீபாவளியையொட்டி ரஜினியின் வேட்டையன் படம் வெளியாகும் என தகவல் வெளியாகிவருகிறது. இந்த படம் ரசிகர்களுக்கு ஒரு தீபாவளி விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts