Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • Sports
  • 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்று மனு பாக்கர் சாதனை
Sports

2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்று மனு பாக்கர் சாதனை

45

2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் மனு பாக்கர் என்ற வீராங்கனை இந்தியாவின் சார்பில் பெண்களுக்கான 10மீ துப்பாக்கி சுடுதல் மற்றும் சரப்சோத் சிங் உடன் இணைந்து கலப்பு இணை 10மீ துப்பாக்கி சுடும் போட்டி என இரண்டிலும் பங்கேற்று இரண்டு வெண்கலப்பதக்கம் இவர் வென்றுள்ளார். முதன் முறையாக ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனயை படைத்துள்ளார் ஒலிம்பிக் வீராங்கனை மனு பாக்கர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts