20
ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் தங்கலான். இந்தப் படத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி திருவோத்து, பசுபதி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகயுள்ளது. இந்தப் படத்திற்க்கு ஜி.வி. பிரகாஷ் இசை அமைக்கிறார். ஏற்கனவே இந்தப் படத்தின் முதல் சிங்கிள் வெளியாகியுள்ள நிலையில் இன்று ஜி.வி. பிரகாஷ் தனது X தளத்தில் தங்கலான் படத்தின் அடுத்த சிங்கிள் விரைவில் வெளியாகும் என பகிர்ந்துள்ளார்.