Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • Movie Updates
  • OTT Release Movies
  • சத்யராஜ் நடிக்கும் My Perfectt Husband வெப் தொடரின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
OTT Release Movies

சத்யராஜ் நடிக்கும் My Perfectt Husband வெப் தொடரின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

76

சத்யராஜ், ரக்‌ஷன், ஆஜித், லிவிங்ஸ்டன், சீதா, ரேகா, ரேஷ்மா ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் “My Perfectt Husband” வெப் தொடர் ஒரு காமெடி தொடராக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதில் மொத்தம் பத்து எபிசோட்கள் உள்ளன. இந்த வெப் தொடரை “தாமிரா” முதலில் இயக்கினார், இவர் கொரோனா தொற்றால் எதிர்பாரதவிதமாக இறந்து விட்டதால் இதனை அவருக்குப் பிறகு நிர்மல் குமார் இயக்கினார். இந்த தொடர் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் OTT தளத்தில் கூடிய விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts