Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • Movie Updates
  • பஹத் பாசிலின் பிறந்தநாளையொட்டி புஷ்பா2 படத்தில் அவரது போஸ்டர் வெளியீடு
Movie Updates

பஹத் பாசிலின் பிறந்தநாளையொட்டி புஷ்பா2 படத்தில் அவரது போஸ்டர் வெளியீடு

15

சுகுமார் இயக்கதில் 2021ம் ஆண்டு வெளியான புஷ்பா திரைப்படம் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றது. இப்படத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் டிசம்பர் 06, 2024 அன்று வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. முதல் பாகத்தைப் போலவே இதன் இரண்டாம் பாகத்திலும் அக்‌ஷன் காட்சிகளுக்கு குறைவு இருக்காது. முதல் பாகத்தை விட இது ஒரு முழு அக்‌ஷன் திரைபடமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று ( 08 ஆகஸ்ட் ) பஹத் பாசிலின் பிறந்தநாளையொட்டி புஷ்பா2 படத்தில் அவரது போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts