Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • Movie Updates
  • GOAT திரைப்படம் IMAX நிறுவனத்தில் வெளியீடு
Movie Updates

GOAT திரைப்படம் IMAX நிறுவனத்தில் வெளியீடு

18

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள GOAT திரைப்படம் ரசிகர்களிடயே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இதில் விஜய் உட்பட பிரசாந்த்,பிரபு தேவா,அஜ்மல் அமீர் போன்றவர்கள் முக்கிய காதபத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் மூன்று பாடல்கள் வெளியாகி பெரும் பேசுபொருளாகியுள்ளது. இப்பொழுது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து எடிட்டிங் வேலைகள் நடைபெற்று கொண்டுள்ளன. இன்று, இந்த திரைப்படத்தின் ஒரு முக்கிய அப்டேட்டை IMAX நிறுவனம் வெளியிட்டுள்ளது. GOAT திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகயுள்ள நிலையில் இந்த திரைப்படத்தின் மேம்பட்ட காட்சிகளை IMAX நிறுவனம் செப்டம்பர் 5ம் தேதி திரையிடும் என தனது X தளத்தில் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts