Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • Movie Updates
  • மூக்குத்தி அம்மன் 2 படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது
Movie Updates

மூக்குத்தி அம்மன் 2 படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது

29

2020ம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் மூக்குத்தி அம்மன் . இந்த திரைப்படத்தை ஆர்.ஜே.பாலஜி அவர்கள் எழுதி இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தில் நயன்தாரா, ஆர்.ஜே.பாலஜி, ஊர்வசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. நகைச்சுவை கலந்த அரசியல் படமாகவும் இந்த திரைப்படத்தை உருவாக்கியிருந்தனர். இப்பொழுது இதன் இரண்டாம் பாகமும் உருவாகயுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், இதன் இரண்டாம் பாகத்தை ஆர்.ஜே.பாலஜி இயக்கவில்லை எனவும், இயக்குனரும், நடிகருமாக சினிமாத்துறையில் வலம்வரும் சுந்தர்.சி அவர்கள் இதனை இயக்கயுள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகிறது. இதனை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts