Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • Movie Updates
  • வேட்டையன் படத்தின் டப்பிங்கில் ரித்திகா சிங்
Movie Updates

வேட்டையன் படத்தின் டப்பிங்கில் ரித்திகா சிங்

32

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து, டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வேட்டையன். இந்த படத்தில் ரஜினிகாந்த்,அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதனை மிகவும் பிரபலமான லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவித்திருந்த படக்குழு தேதியை அறிவிக்கவில்லை. இப்படத்தின் அறிவிப்பு தேதி குறித்து மக்கள் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில் படப்பிடிப்புகள் முடிந்து இந்த திரைப்படத்தின் டப்பிங் வேலைகள் நடைபெற்றுக்கொண்டுள்ளன. தற்பொழுது ரித்திகா சிங் டப்பிங் செய்யும்பொழுது எடுத்த சில புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts