Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • Movie Updates
  • உன் ரத்தமும் என் ரத்தமும் வெவ்வேறா, வெளியானது சூர்யாவின் கங்குவா டிரெய்லர்
Movie Updates

உன் ரத்தமும் என் ரத்தமும் வெவ்வேறா, வெளியானது சூர்யாவின் கங்குவா டிரெய்லர்

39

இயக்குனர் சிவா இயக்கதில் உருவாகியிருக்கும் சூர்யாவின் கங்குவா திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இதில், சூர்யா, பாபி தியோல் மற்றும் திஷா பதானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்க்கு தேவி ஶ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். அக்டோபர் 10ல் திரையரங்குகளில் வெளியாக உள்ள கங்குவாவின் டிரெய்லர் இன்று மதியம் 1மனிக்கு வெளியானது. டிரெய்லர் முழுவதும் அதிரடி அக்‌ஷன் காட்சியாக அமைந்துள்ளது. இதன் இசை அனைவரையும் கூஸ்பம்ப் அடைய செய்துள்ளது. தெறிக்க விடும் வகையில் அமைந்துள்ள இதன் டிரெய்லரின் காட்சிகளும், இசையும் அனைவரையும் மிரட்டும் வகையில் அமைந்துள்ளது. இதில், “உன் ரத்தமும் என் ரத்தமும் வெவ்வேறா” என்ற சூர்யாவின் டையலாக் டிரண்டாகி வருகிறது. இப்பொழுது, இந்த டிரெய்லர் இணையதளம் முழுவதும் டிரெண்டாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts