Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • Movie Updates
  • சூரியின் நடிப்பில் உருவாகியுள்ள “கொட்டுக்காளி” திரைப்படத்தின் டிரெய்லர் தேதி அறிவிப்பு
Movie Updates

சூரியின் நடிப்பில் உருவாகியுள்ள “கொட்டுக்காளி” திரைப்படத்தின் டிரெய்லர் தேதி அறிவிப்பு

37

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் , உருவாகியுள்ள கொட்டுக்காளி திரைபடத்தில் சூரி கதாநாயகனாகவும், மலையாள நடிகை அன்னாபென் கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார். பி.எஸ்.வினோத் ராஜ் அவர்கள் இதனை இயக்கியுள்ளார். இந்த படம் ரிலீஸுக்கு முன்பே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பார்வையாளர்களிடம் பாராட்டுகளை பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தின் டிரெய்லர் நாளை 11 மணிக்கு வெளியிடப்படுமென தயாரிப்புக்குழு தெறிவித்துள்ளது. ஆகஸ்ட் 23 அன்று கொட்டுக்காளி திரையரங்குகளில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts