Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • Movie Updates
  • வெளியானது சூரியின் கொட்டுக்காளி திரைப்படத்தின் டிரெய்லர்
Movie Updates

வெளியானது சூரியின் கொட்டுக்காளி திரைப்படத்தின் டிரெய்லர்

30

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள கொட்டுக்காளி திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது. இந்த திரைப்படத்தை பி.எஸ்.வினோத்ராஜ் அவர்கள் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சூரி மற்றும் அன்னா பென் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். ஆகஸ்ட் 23ம் தேதி கொட்டுக்காளி திரையரங்குகளில் திரையிடப்படும் என ஏற்கனவே படக்குழு அறிவித்துள்ளது, இன்று காலை இந்த திரைப்படத்தின் டிரெய்லரை தயாரிப்புக்குழு வெளியிட்டது. இப்பொழுது இதன் டிரெய்லர் நல்ல வரவேற்ப்பையும் பெற்றுள்ளது. ரிலீஸ்க்கு முன்னரே கொட்டுக்காளி திரைப்படம் பல சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு நல்ல விமர்சனங்களையும் பெற்றிருந்தது. தியேட்டர் ரிலிஸ்களிலும் இப்படம் நல்ல வரவேற்ப்பை பெரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts