Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • Movie Updates
  • GOATதிரைப்படத்தின் டிரெய்லர் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார் AGS எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் CEO அர்ச்சனா கல்பாத்தி
Movie Updates

GOATதிரைப்படத்தின் டிரெய்லர் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார் AGS எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் CEO அர்ச்சனா கல்பாத்தி

42

வெங்கட் பிரபு இயக்கித்தில் உருவாகியிருக்கும் விஜய்யின் 68 வது திரைப்படம் GOAT. இந்த திரைப்படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலர் நடித்து உள்ளனர். இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையாமைத்துள்ளார். இந்த படத்தின் மூன்று பாடல்கள் இதுவரை வெளியாகியுள்ளன. அதுமட்டுமின்றி இந்த திரைப்படத்தில் விஜய் தந்தை மற்றும் மகன் என இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இது ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்க செய்துள்ளது. இதன் படப்பிடிப்புகள் நிறைவடைந்து கிராபிக்ஸ் போன்ற எடிடிங் வேலைகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் திரையிடயுள்ளது என்ற தகவலை தவிர படக்குழு இதுவரை வேற எந்தவிதமான அப்டேட்டும் வெளியிடவில்லை. ஆனால், இன்று GOAT திரைப்படத்தின் ட்ரெய்லர் பற்றிய ஒரு அறிவிப்பை தெறிவிக்க உள்ளதாக AGS entertainment நிறுவனத்தின் CEO அர்ச்சனா கல்பாத்தி தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts