Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • Movie Updates
  • OTT Release Movies
  • திரையரங்குகளில் வசூலை அள்ளிய ராயன் திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதி எப்ப தெரியுமா?
OTT Release Movies

திரையரங்குகளில் வசூலை அள்ளிய ராயன் திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதி எப்ப தெரியுமா?

33

தனுஷ் நடிப்பில் உருவாகி நல்ல வரவேற்பை பெற்ற ராயன் திரைப்படம் ஜூலை 26 ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.திரையரங்குகளில் நல்ல வசூலையும் பெற்றது. ஆஸ்கர் அகாடமியின் நூலகத்திற்கும் இந்த திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டது. இதன் ott ரிலீஸ் எப்பொழுது வருமென ott ரசிகர்கள் காத்திருந்தனர். அந்த வகையில் ஆகஸ்ட் 30ம் தேதி ராயன் திரைப்படம் Amazon prime வீடியோவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts