Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • Movie Updates
  • நானியின் “சரிபோதா சனிவாரம்” திரைப்படத்தின் டிரெய்லர் அப்டேட் வெளியீடு
Movie Updates

நானியின் “சரிபோதா சனிவாரம்” திரைப்படத்தின் டிரெய்லர் அப்டேட் வெளியீடு

38

நானி நடிப்பில், விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் “சரிபோதா சனிவாரம்”. தெலுங்கு திரைப்படமான இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல ,மொழிகளில் வெளியிடப்படயுள்ளது. இதில், பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, அதிதி பாலன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துயுள்ளனர். இப்படத்திற்க்கு ஜேக்ஸ் பெஜாய் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தின் டிரெய்லர் இன்று (ஆகஸ்ட் 13) வெளியிடப்படும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. சரிபோதா சனிவாரம் திரைப்படம் ஆகஸ்ட் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என ஏற்கனவே படக்குழு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts