Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • Movie Updates
  • Web series
  • கனா காணும் காலங்கள் சீசன் 3ன் புது டைட்டில் சாங் ரிலீஸ் ஆனது, ஒரே ஜாலி தான் போங்க இனிமே புது பேட்ச் கூட
Web series

கனா காணும் காலங்கள் சீசன் 3ன் புது டைட்டில் சாங் ரிலீஸ் ஆனது, ஒரே ஜாலி தான் போங்க இனிமே புது பேட்ச் கூட

44

கனா காணும் காலங்கள் வெப் தொடர் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி இரண்டு சிசன்கள் கடந்துள்ளது. இப்பொழுது, கனா காணும் காலங்கள் சீசன் 3 டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகயுள்ளது. ஆகஸ்ட் 30ம் தேதி இந்த தொடர் ஒளிபரப்பாகயுள்ளது. இப்பொழுது புது பேட்ச்சின் டைட்டில் சாங் வெளியாகி கனா காணும் காலங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த இரண்டு சீசன்களிம் இருந்த அதே உற்சாகத்தை குறையாமல் சீசன் 3 கொண்டு வரும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts