Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • Movie Updates
  • GOAT படத்தின் டிரெய்லர் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு
Movie Updates

GOAT படத்தின் டிரெய்லர் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

15

வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ள கோட் திரைப்படத்தின் திரை வெளியீட்டிற்க்காக ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் உள்ளனர். இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி நிறைய விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தின் டிரெய்லர் அப்டேட்டை படக்குழு இன்று மாலை வெளியிடப்படுமென தனது X தளத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts