Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • Movie Updates
  • Web series
  • டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் OTT தளத்தில் வெளியாகும் புதிய ஹாரர் வெப் தொடர்
Web series

டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் OTT தளத்தில் வெளியாகும் புதிய ஹாரர் வெப் தொடர்

30

கடந்த சில நாட்களாக டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் நிறுவனம் மலையாள வெப் தொடர்களை ஒளிப்பரப்பி வருகிறது. அந்த வகையில், டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் நிறுவனம் “1000 பேபிஸ்” (1000 babies) என்ற ஒரு புதிய மலையாள வெப் தொடரை உருவாக்கியுள்ளது. இந்த வெப் தொடரை நஜிம் கோயா அவர்கள் இயக்கி வருகிறார். இதில், நீனா குப்தா, ரஹ்மான் ஆகியோர் கதையின் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஒரு க்ரைம் திரில்லாக உருவாகியுள்ள இந்த வெப் தொடர் விரைவில் வெளியிடப்படும் என டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த தொடர் தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், பெங்காலி, மராத்தி போன்ற பல மொழிகளில் உருவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts