Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • Movie Updates
  • GOAT திரைப்படத்தின் டிரெய்லர் தேதியை வெளியிட்டது படக்குழு
Movie Updates

GOAT திரைப்படத்தின் டிரெய்லர் தேதியை வெளியிட்டது படக்குழு

31

விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தின் டிரெய்லர் பற்றிய எந்த தகவல்களையும் படக்குழு இதுவரை வெளியிடாமல் இருந்தது. இன்று கோட் திரைப்படத்தின் டிரெய்லர் ஆகஸ்ட் 17ம் தேதி மாலை 5மணிக்கு வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. கோட் படத்தின் இந்த தகவல் சினிமா ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts