Experience the excitement of the Voice of Chennai Grand Finale – Season 1, with legendary music director D. Imman and other famous celebrities! 🌟 This is your chance to be part of a spectacular evening filled with a world-renowned dance performance, a comedy show by the KPY team, and a singing treat by Super Singer celebrities! 🎶 Watch our finalists battle head-to-head for the title, and don’t wait—book your tickets now through the link below to secure your spot at the show!
Location: Voice of Chennai, september 7th – 4PM | Kamarajar Arangam, Chennai
இசை உலகத்தில் மிகவும் புகழ்பெற்ற டி.இமான் அவர்களின் இசை நேர்கானல்,
BTStamil சேனல் நடத்தும் “Voice of Chennai” சீசன் 1ன் இசை நிகச்சி இறுதி சுற்றை அடைந்துள்ளது. இந்த இசை நிகழ்ச்சியின் மாபெரும் இறுதி சுற்றில் இசையின் நாயகன் “டி.இமான்” அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்கயுள்ளார்.அவருடன் இனைந்து மிகவும் பிரபலமான பாடகர்களின் இசை விருந்தும், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் பாடகர்கள், KPY குழுவின் கலக்கலான காமெடி என பல நிகழ்கச்சிகள் நடைபெற உள்ளன. இசை விரும்பிகள் அனைவருக்கும் இந்த நிகழ்ச்சி நிச்சயமாக ஒரு இசை விருந்தாக அமையும்.
இடம்: செப்டம்பர் 7, மாலை 4 மணி. காமராஜர் அரங்கம், தேனாம்பேட்டை,சென்னை.
உங்களின் முன்பதிவிற்க்கான டிக்கட்டை பெற கீழே உள்ள லிங்க்கை பயன்படுத்துங்கள்,