Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • Movie Updates
  • Web series
  • My Perfectt Husband வெப் தொடர் வெளியானது, எந்த OTT தளமென தெரியுமா?
Web series

My Perfectt Husband வெப் தொடர் வெளியானது, எந்த OTT தளமென தெரியுமா?

34

நகைச்சுவை, காதல், கண்ணீர் என அனைத்தும் கலந்து உருவாகியுள்ள ஒரு வெப் தொடர் “My Perfectt Husband” . இதில், சத்யாராஜ், சீதா, ரேகா, ரக்‌ஷன் என பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இன்று இந்த வெப் தொடர் “டிஸ்னி ப்லஸ் ஹாட் ஸ்டாரில்” ஒளிபரப்பாகியுள்ளது. ஒரு குடும்ப திரைப்படமாக உருவாகியுள்ள இந்த வெப் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts