25
அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கதில் உருவாகிவரும் “விடாமுயற்சி” திரைப்படத்தில் அர்ஜுன், திரிஷா, ஆரவ்,ரெஜினா காசண்ட்ரா, நிகில் நாயர் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் தயாரிப்புக்குழு அவ்வப்போது, கதையில் ஒவ்வொருவருடைய போஸ்டர்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இப்பொழுது விடாமுயற்சி திரைப்படத்தில் “நிகில் நாயர்” அவர்களின் போஸ்டரை தயாரிப்புக்குழு வெளியிட்டுள்ளது.