Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • Upcoming Events
  • Completed Event
  • திருச்சிற்றம்பலம் திரைப்படம் இரண்டு தேசிய விருதுகளை தட்டி தூக்கியது
Completed Event

திருச்சிற்றம்பலம் திரைப்படம் இரண்டு தேசிய விருதுகளை தட்டி தூக்கியது

27

2022ல் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. ஒவ்வொரு வருடமும் மத்திய அரசால் நடைபெரும் தேசிய விருது வழங்கும் விழாவில் இந்த வருடம் திருச்சிற்றம்பலம் திரைப்படமும் இடம்பெற்றது. இந்த வருடம் 70வது தேசிய திரைப்பட விருதில் 2024 க்கான தேசிய விருது வழங்கும் விழாவில் திருச்சிற்றலம்பலம் திரைப்படம் இரண்டு தேசிய விருதுகளை தட்டி தூக்கியது. சிறந்த நடிகைக்கான விருதை “நித்யா மேனன்” அவர்களும், அந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள மேகம் கருக்காத பாடலின் நடனத்திற்க்காக சிறந்த கொரியாகிராபர் என்ற விருதை ஜான் மாஸ்டர் மற்றும் சதிஷ் ஆகியோர் பெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts