33
கடந்த ஜுன் மாதம் வெளியான “கல்கி” திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த திரைப்படத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி போன்ற முன்னனி நடிகர்கள் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தை “நாக் அஸ்வின்” அவர்கள் இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் ஆகஸ்ட் 22, பிரைம் வீடியோவில் வெளியாகும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.