Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • Movie Updates
  • மாரி செல்வராஜின் அடுத்த திரைப்படத்தில் இணையும் துருவ் விக்ரம்
Movie Updates

மாரி செல்வராஜின் அடுத்த திரைப்படத்தில் இணையும் துருவ் விக்ரம்

11

வாழை திரைப்படத்தை தொடர்ந்து “பைசன்” என்னும் திரைப்படத்தை இயக்குகிறார் மாரி செல்வராஜ். இந்த திரைப்படத்தில் துருவ் விக்ரம் மற்றும் அனுபமா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா அவர்கள் இந்த திரைப்படத்திற்க்கு இசையமைக்கிறார். இந்த திரைப்படம் 2025ல் மார்ச் மாதம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts