சினிமாவில் கலக்கி வந்த விஜய் அவர்கள் இப்பொழுது அரசியல் களத்திலும் குதித்துள்ளார். சமீப காலமாக இவர் பள்ளி குழந்தைகளுக்கும் கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்கும் விதமாக நிறைய நல்ல பணிகளை செய்து வருகிறார். இவர், சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகி அரசியலில் செயல்பட உள்ளார். அதற்கான பணிகளில் மும்மரமாக செயல்பட்டும் வருகிறார்.
இன்று, தமிழக வெற்றி கழகத்தின் கொடியை த.வெ.க அலுவலகம் அமைக்கபட்டுள்ள பனையூரில் த.வெ.க தலைவர் விஜய் அறிமுகப்படுத்தி வைத்தார். அந்த கொடியின் நடுவில் அடர்ந்த மஞ்சள் மற்றும் மேலும் கீழும் சிவப்பு நிறத்திலும் இரண்டு யானைகளுக்கு வாகைப் பூவும் அமைக்கபட்டுள்ளது. கொடியின் இடையில் 23 பச்சை நிற நட்சத்திரங்கள் மற்றும் 5 ஊதா நிற நட்சத்திரங்களும் உள்ளது. இதன் பிறகு இவர் உறுதி மொழியும் எற்றார்.
தமிழக வெற்றி கழகத்தின் கொடி பாடலை கட்சி வெளியிட்டுள்ளது,