11
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் பனையூரில் உள்ள அவரது கட்சியின் தலைமை செயலகத்தில் இன்று தனது கட்சி கொடியை அறிமுகப்படுத்தி கொடியை ஏற்றி வைத்தார். அவரது கட்சிக் கொடியின் அமைப்புகள் பல விமர்சனங்களை பெற்று வருகின்றன. கொடி ஏற்றியதைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் ஓமலூரில் உள்ள அரசு பள்ளிக்கு தனது கட்சிக் கொடியுடன் சென்று பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார்.