Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

Movie Updates

நயன்தாராவின் அடுத்த திரைப்படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?

 ஜுன் மாதம் வெளியான விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. “நித்திலன் சுவாமிநாதன்” இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகியிருந்தது. தந்தை, மகள் இருவரின் பாசக்கதையாக ஒரு புறமும், மறுபுறம் மகளுக்காக பழிவாங்க துடிக்கும் ஒரு தந்தையாகவும் இந்த கதைக்களம் அமைந்திருந்தது. 2024

Read More
Movie Updates

நானியின் “சரிபோதா சனிவாரம்” திரைப்படத்தின் டிரெய்லர் அப்டேட் வெளியீடு

நானி நடிப்பில், விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் “சரிபோதா சனிவாரம்”. தெலுங்கு திரைப்படமான இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல ,மொழிகளில் வெளியிடப்படயுள்ளது. இதில், பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, அதிதி பாலன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துயுள்ளனர். இப்படத்திற்க்கு

Read More
OTT Release Movies

திரையரங்குகளில் வசூலை அள்ளிய ராயன் திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதி எப்ப தெரியுமா?

தனுஷ் நடிப்பில் உருவாகி நல்ல வரவேற்பை பெற்ற ராயன் திரைப்படம் ஜூலை 26 ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.திரையரங்குகளில் நல்ல வசூலையும் பெற்றது. ஆஸ்கர் அகாடமியின் நூலகத்திற்கும் இந்த திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டது. இதன் ott ரிலீஸ் எப்பொழுது வருமென ott ரசிகர்கள் காத்திருந்தனர். அந்த

Read More
Movie Updates

GOATதிரைப்படத்தின் டிரெய்லர் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார் AGS எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் CEO அர்ச்சனா கல்பாத்தி

வெங்கட் பிரபு இயக்கித்தில் உருவாகியிருக்கும் விஜய்யின் 68 வது திரைப்படம் GOAT. இந்த திரைப்படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலர் நடித்து உள்ளனர். இந்த திரைப்படத்திற்கு யுவன்

Read More
Movie Updates

வெளியானது சூரியின் கொட்டுக்காளி திரைப்படத்தின் டிரெய்லர்

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள கொட்டுக்காளி திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது. இந்த திரைப்படத்தை பி.எஸ்.வினோத்ராஜ் அவர்கள் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சூரி மற்றும் அன்னா பென் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். ஆகஸ்ட் 23ம் தேதி கொட்டுக்காளி திரையரங்குகளில் திரையிடப்படும் என ஏற்கனவே படக்குழு

Read More
astrology

அறிந்து கொள்ளலாம் அவரவர் ராசிக்கான பலன்களை, 12 ராசிக்காரர்களின் ராசி பலன்களின் நன்மைகள், தீமைகள்

செவ்வாய்கிழமை (13/08/2024)மேஷம்: இன்று மற்றவர்களுக்கு உதவி செய்வதில் தயங்க மாட்டீர்கள். உங்களுக்கு தேவையான உதவி அடுத்தவரிடம் இருந்து கிடைப்பது அரிது. திடீர் கோபம் உண்டானாலும் சமாளித்து விடுவீர்கள். எடுத்த காரியம் உடனே முடியவில்லையே என்ற டென்ஷன் இருக்கும்.அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்அதிர்ஷ்ட எண்: 1,

Read More
Movie Updates

சூரியின் நடிப்பில் உருவாகியுள்ள “கொட்டுக்காளி” திரைப்படத்தின் டிரெய்லர் தேதி அறிவிப்பு

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் , உருவாகியுள்ள கொட்டுக்காளி திரைபடத்தில் சூரி கதாநாயகனாகவும், மலையாள நடிகை அன்னாபென் கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார். பி.எஸ்.வினோத் ராஜ் அவர்கள் இதனை இயக்கியுள்ளார். இந்த படம் ரிலீஸுக்கு முன்பே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பார்வையாளர்களிடம் பாராட்டுகளை பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தின் டிரெய்லர் நாளை 11 மணிக்கு வெளியிடப்படுமென

Read More
Movie Updates

தங்கலான் திரைப்படத்தின் மூன்றாவது சிங்கிள் பற்றிய அப்டேட்

விக்ரம் நடிப்பில், பா.ரஞ்ஜித் அவர்கள் இயக்கியுள்ள திரைப்படம் “தங்கலான்”. இந்த திரைப்படத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி திருவோத்து, டேனியல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். இந்த திரைப்படம் முழுவதும் பழங்குடியின மக்களின் வாழ்க்கையை பற்றி கூறுகிறது. இதற்கு ஜி.வி.பிரகாஷ் அவர்கள் இசையமைத்துள்ளார்.

Read More
Web series

கனா காணும் காலங்கள் சீசன் 3, விரைவில் வருகிறோம் புதிய அப்டேட் கொடுத்த டிஸ்னி ஹாட் ஸ்டார்

டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் பள்ளி கதையை கொண்டு உருவாக்கப்பட்ட கனா காணும் காலங்கள் வெப் தொடர் இரண்டு சீசன்களை வெற்றி கரமாக முடித்துள்ளது. இந்த வெப் தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கனா காணும்

Read More