Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

Sports

2024 பாரிஸ் ஒலிம்பிக் – வெள்ளி பதக்கம் வென்றார் நீரஜ் சோப்ரா

2024 பாரிஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்குபெற்றவர் நீரஜ் சோப்ரா. இவர் இந்தியாவின் தங்கமகன் என்றும் அழைக்கப்படுவார். ஒலிம்பிக் தடகளப் போட்டிகளில் தங்கப் பதக்கம் பெற்ற முதலாவது இந்தியர் என்ற பெருமையும் இவரையே சேரும். இவர் 2021ம் ஆண்டு டோக்கியோவில்

Read More
Movie Updates

பஹத் பாசிலின் பிறந்தநாளையொட்டி புஷ்பா2 படத்தில் அவரது போஸ்டர் வெளியீடு

சுகுமார் இயக்கதில் 2021ம் ஆண்டு வெளியான புஷ்பா திரைப்படம் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றது. இப்படத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் டிசம்பர் 06, 2024 அன்று வெளியிடப்படும் என படக்குழு

Read More
Web series

கனா காணும் காலங்கள் சீசன் 3ன் அசத்தலான புதிய அப்டேட், மீண்டும் பள்ளி வாழ்க்கையுடன் ஒரு பயணம் செய்வோம்

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான கனா காணும் காலங்கள் தொடர் மிகுந்த வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் அதன் வகையிலே ஒரு வெப் தொடர் உருவானது. இது முழுக்க ஒரு பள்ளியில் உள்ள மாணவர்களின் குறும்பு, அவர்களின் உணர்வுகளை மையமாக

Read More
News

நடிகை சோபிதாவை கரம்பிடிக்கும் நாக சைதான்யா, வாழ்த்து தெரிவித்த நாகர்ஜுனா

நடிகர் நாக சைதன்யாவும், சமந்தாவும் 2017ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். இருவரும் சில காலம் கழித்து மனமொத்து விவாகரத்தும் செய்துக் கொண்டனர். இப்பொழுது, நாகசைதன்யா பொன்னியின் செல்வன் நடிகை சோபிதாவை திருமணம் செய்து கொள்வதாக தகவல் வெளிவந்தது. அதனை உறுதிப்படுத்தும் வகையில்

Read More
Movie Updates

மீண்டும் களமிறங்கும் கே.ஜி.எப் ஹீரோ, அடுத்த படத்தின் பூஜையை போட்டு படப்பிடிப்பை தொடங்கிய யாஷ்

2018 ஆம் ஆண்டு பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான திரைப்படம் “கே.ஜி.எப்” இப்படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டது. இதில் நடிகர் யாஷ் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் 2022 ல் வெளியிடப்பட்டு மிகப்பெரிய ஹிட் அடித்தது. இந்தப் படத்தின் மூலம் இவருக்கு

Read More