Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • Movie Updates
  • கேப்டன் அமெரிக்கா : பிரேவ் நியூ வேர்ல்ட் | Official Tamil Teaser | In Cinemas February 14, 2025
Hollywood

கேப்டன் அமெரிக்கா : பிரேவ் நியூ வேர்ல்ட் | Official Tamil Teaser | In Cinemas February 14, 2025

166
Marvel Studios-ன் #CaptainAmericaBraveNewWorld February 14, 2025 முதல் உங்கள் அபிமான திரையரங்குகளில்!

மார்வெல்லின் அடுத்த படமான கேப்டன் அமெரிக்கா: பிரேவ் நியூ வேர்ல்ட் படத்தின் தமிழ் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

Chris Evans மார்வெல் காமிக்ஸ் கதாபாத்திரமான கேப்டன் அமெரிக்காவாக நடித்து வந்தார். அவரது கதாப்பாத்திர ஒப்பந்தம் 2019 ல் முடிவடைந்தது, இதனை தொடர்ந்து கோப்டன் அமெரிக்காவின் கதாபாத்திரம் அந்தோனி மெக்கீக்கு மாற்றப்பட்டது.

Disney+ Hotstar -ல் ஒளிபரப்பான The falcon and the winter soldier என்ற Web Series மார்வெல் ரசிகர்களிடியே மிகப்பெரிய வரவேற்பை பெற்றதால் இந்த கதையை மையமாக வைத்து கேப்டன் அமெரிக்கா: பிரேவ் நியூ வேர்ல்ட் என்ற பெயரில் திரைப்படமாய் உருவாகி வெள்ளித்திரைக்கு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts