Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • Hollywood
  • Joker: Folie à Deux படத்தின் Trailer வெளியானது.
Hollywood

Joker: Folie à Deux படத்தின் Trailer வெளியானது.

57

2019- ல் வெளியாகி மக்களை கவர்ந்த Joker (American psychological thriller) திரைப்படத்தின் இரண்டாவது பாகமாக Joker: Folie à Deux வெளியாகவுள்ளது. முதல் பாகத்தில் நடித்த நடிப்பு ஏலியன் Joaquin Phoenix நடிப்பிலையே வெளியாகி இந்தபடமும் ரசிகர்களுக்கு விருந்தளிக்க போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படம் October 4, 2024 திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts