Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • Photo Gallery
  • கூளாக கூளிங்கிளாஸ் போட்டு ஸ்டைலிஸ் தமிழச்சி போன்று போஸ் கொடுக்கும் டிடியின் ஸ்டைலிஷ் போட்டோஸ்
Photo Gallery

கூளாக கூளிங்கிளாஸ் போட்டு ஸ்டைலிஸ் தமிழச்சி போன்று போஸ் கொடுக்கும் டிடியின் ஸ்டைலிஷ் போட்டோஸ்

40

திவ்யதர்சினி, இவர் ஒரு தொகுப்பாளினியாக அனைவராலும் அறியப்படுவார். இவரின் துறு துறு பேச்சும், நகைச்சுவையான பேச்சி திறமையாலும் அனைவரையும் தன் பக்கம் ஈர்த்துவிடுவார். இவர், சிறு வயது முதலிருந்தே தொகுப்பாளினியாக வலம்வருகிறார். இவர் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது முதன் முறையாக சன் தொலைக்காட்சியில் தனது தொகுப்பாளினி கரியரை ஆரம்பித்தார். அதன் பிறகு ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் நிறைய நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கி முன்னனி தொகுப்பாளினியாக பிரபலம் ஆனார். திரையுலகில் இவர் “டிடி” என அனைவராலும் அறியப்படுவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts