Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • News
  • நடிகை சோபிதாவை கரம்பிடிக்கும் நாக சைதான்யா, வாழ்த்து தெரிவித்த நாகர்ஜுனா
News

நடிகை சோபிதாவை கரம்பிடிக்கும் நாக சைதான்யா, வாழ்த்து தெரிவித்த நாகர்ஜுனா

28

நடிகர் நாக சைதன்யாவும், சமந்தாவும் 2017ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். இருவரும் சில காலம் கழித்து மனமொத்து விவாகரத்தும் செய்துக் கொண்டனர். இப்பொழுது, நாகசைதன்யா பொன்னியின் செல்வன் நடிகை சோபிதாவை திருமணம் செய்து கொள்வதாக தகவல் வெளிவந்தது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் இன்று காலை நாக சைதன்யாவுக்கும், நடிகை சோபிதவுக்கும் திருமணம் நிச்சயமானதாக நாக சைதன்யாவின் தந்தை நாகர்ஜுனா தனது இன்ஸ்டாகிராம் பக்கதில் வாழ்த்து தெரிவித்து சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts