Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • Movie Updates
  • மலையாள நடிகர் Shane Nigam நடிப்பில் தமிழில் Madraskaaran திரைப்படத்தின் Teaser வெளியானது
Movie Updates

மலையாள நடிகர் Shane Nigam நடிப்பில் தமிழில் Madraskaaran திரைப்படத்தின் Teaser வெளியானது

82

Kumbalangi Nights, Ishq, RDX போன்ற மலையாள திரைப்படங்களின் மூலம் தமிழ்நாட்டு 2K Kids-களை மிகவும் கவர்ந்த நடிகர் ஆவார் Shane Nigam. இதனிடையே மட்ராஸ்காரன் திரைப்படத்தின் டீசர் வெளியாகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமா தற்போது உள்ள நிலையில் ஷேன் நிகாம் போன்ற இளம் கதாநாயகர்களின் வருகை மிகவும் தேவை எனவும் சினிமா வட்டாரங்களின் கருத்துகளும் காதில் விழுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts