Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • Movie Updates
  • நாளை வெளியாகயுள்ள படங்களின் பட்டியல், மிஸ் பண்ணிடாதிங்க
Movie Updates

நாளை வெளியாகயுள்ள படங்களின் பட்டியல், மிஸ் பண்ணிடாதிங்க

27

ஒரு நல்ல பொழுது போக்கு என்றால் அனைவருக்கும் சினிமா தான். அதுவும் தியேட்டர் சென்று பார்ப்பது என்றால் அனைவரும் குஷியாகி விடுவார்கள். அதுவும் குடும்பமாக தியேட்டர் செல்வது என்றால் ஒரு தனி சந்தோஷம் வந்துவிடும். அந்த வகையில் குடும்பமாக நாளை (02/08/2024) கண்டுகளிக்க நிறைய படங்கள் திரையரங்கங்களுக்கு வரவுள்ளன.

நாளை (அகஸ்ட்-02 ) வெளியாகயுள்ள படங்களின் பட்டியல்களை பார்க்கலாம்;

விஜய் ஆண்டனி நடிப்பில் விஜய் மில்டன் இயக்கியுள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’

நகுல் நடிப்பில் அர்.ஜி.கிருஷ்ணன் இயக்கியுள்ள “வாஸ்கோடகாமா

யோகி பாபு நடிப்பில் சிம்பு தேவன் இயக்கியுள்ள ” போட்” (boat)

பாரி இளவழகன் இயக்கத்தில் “ஜாமா”

அனந்த் ராம் இயக்கி அவரே நடித்துள்ள “நண்பன் ஒருவன் வந்த பிறகு”

பால சரவணன், காயத்ரி நடிப்பில், ராமசந்திரன் இயக்க்கியுள்ள ஹாரர் திரைபடமான “பேச்சி”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts