Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • Movie Updates
  • அந்தகன் படத்தின் ரிலிஸ் தேதியில் அதிரடி மாற்றம், முன்கூட்டியே வெளியிட படக்குழு திட்டம்
Movie Updates

அந்தகன் படத்தின் ரிலிஸ் தேதியில் அதிரடி மாற்றம், முன்கூட்டியே வெளியிட படக்குழு திட்டம்

27

பிரசாந்த் நடிப்பில், தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள அந்தகன் படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், படக்குழு படத்தின் ரிலிஸ் தேதியில் அதிரடி மாற்றம் செய்து முன்கூட்டியே அகஸ்ட் 9ம் தேதி படம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts