Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • Movie Updates
  • ஆக்ஷன் கிங்கின் “விருந்து” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Movie Updates

ஆக்ஷன் கிங்கின் “விருந்து” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

16

தேச பற்று மிக்க படங்களை தேர்வு செய்து நிறைய படங்களை நடித்து வந்தவர் அர்ஜுன். தேசப்பற்று கொண்ட படங்கள் என்றாலே நமக்கு நினைவில் வருவது ஆக்சன் கிங் அர்ஜுன் தான். அவர் தற்போது “விருந்து” என்னும் பான் இந்திய திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை கண்ணன் தாமரைக்குளம் அவர்கள் இயக்கியுள்ளார். ரதீஷ் வேகா அவர்கள் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் நிக்கி கல்ராணி அவர்கள் கதையின் நாயகியாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி பல மாதங்கள் ஆன நிலையில் இப்பொழுது இதன் வெளியிட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. முழுவதுமாக ஆக்சன் காட்சிகள் நிறைந்த இந்த திரைப்படம் ஆகஸ்ட் 29 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts