Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • Movie Updates
  • சுதந்திர தினத்தன்று வெளியாகயுள்ள டாப் ஸ்டார் தமிழ் திரைப்படங்கள் என்னென்ன தெரியுமா?
Movie Updates

சுதந்திர தினத்தன்று வெளியாகயுள்ள டாப் ஸ்டார் தமிழ் திரைப்படங்கள் என்னென்ன தெரியுமா?

47

பா. ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி திருவோத்து ஆகியோர் இனைந்து நடித்துள்ள “தங்கலான்” திரைப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

அருள்நிதி நடிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கித்தில் உருவாகியுள்ள ஹாரர் திரைப்படமான “டிமான்ட்டி காலனி 2” ஆகஸ்ட் 15ம் தேதி திரையரங்குகளில் திரையிடவுள்ளது. இதன் முதல் பாகம் மக்களிடையே நல்ல விம்சனங்களை பெற்ற நிலையில் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாகவே உள்ளது. இந்த திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர், அருண் பாண்டியன், வேட்டை முத்துகுமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிச்சந்தின் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சுமன் குமார் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள “ரகு தாத்தா” திரைப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஒரு புது வகையான கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பை இந்த திரைப்படத்தில் காணலாம். இந்தி திணிப்பு எதிர்ப்பு பற்றி படம் முழுக்க பேசப்பட்டுள்ளது. அதே சமயம் காமெடிக்கு பஞ்சமில்லாமல் உருவாகியுள்ளது ரகுதாத்தா திரைப்படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts