31
விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தின் டிரெய்லர் பற்றிய எந்த தகவல்களையும் படக்குழு இதுவரை வெளியிடாமல் இருந்தது. இன்று கோட் திரைப்படத்தின் டிரெய்லர் ஆகஸ்ட் 17ம் தேதி மாலை 5மணிக்கு வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. கோட் படத்தின் இந்த தகவல் சினிமா ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்துள்ளது.