Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • Movie Updates
  • விஜய் 69 படத்தின் இயக்குனர் பற்றிய தகவல் வெளியானது
Movie Updates

விஜய் 69 படத்தின் இயக்குனர் பற்றிய தகவல் வெளியானது

19

விஜய் அவர்கள் கோட் படப்பிடிப்புகள் நிறைவடைந்த்துள்ள நிலையில் ஆகஸ்ட் 17 இதன் டிரெய்லரும். செப்டம்பர் 5 இதன் திரை வெளியீடும் உள்ளது. விஜய்யின் அடுத்த படத்தின் இயக்குனர் பற்றிய கேள்வி நீண்ட நாட்களாகவே மக்கள் மத்தியில் இருந்து வருகின்றது. அதற்க்கு பதில் சொல்லும் விதமாக ஹெச்.வினோத் சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றில் பங்கேற்று இருந்தார். அதில், விஜய் 69 படத்தின் இயக்குனர் நான் தான் என கூறி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தார். இதை பற்றிய அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது. தற்போழுது விஜய் அவர்கள் அரசியலில் உள்ளதால் இதுவே விஜய் நடிக்கும் கடைசி படம் எனவும் தகவல்கள் வெளியானவன்னம் உள்ளது. எனவே, விஜய் 69 படத்தின் மீது ரசிகர்களுக்கு ஏராளமான எதிர்பார்ப்பு உள்ளது. இதனை, ஹெச்.வினோத் எந்த அளவிற்க்கு பூர்த்தி செய்வார் என பொறுத்திருந்த்து பார்க்கலாம்.

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts