Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • Movie Updates
  • கே.ஜி.எஃப், சலார் திரைப்பட இயக்குனருடன் கைகோர்க்கும் ஜூனியர் என்.டி.ஆர்
Movie Updates

கே.ஜி.எஃப், சலார் திரைப்பட இயக்குனருடன் கைகோர்க்கும் ஜூனியர் என்.டி.ஆர்

14

திரையுலகில் மிகப்பெரிய வெற்றி படமான கே.ஜி.எஃப் படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் இயக்குனர் பிரசாந்த் நீல். இவர் கே.ஜி.எஃப் படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் வெளியான சலார் படத்தை இயக்கினார். சலார் திரைப்படமும் இவரது திரைத்துறை வாழக்கையில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.

இவர் அடுத்த படியாக ஜூனியர் என்.டி.ஆர். (நந்தமூரி தாரக ராமாராவ்) நடிப்பில் தற்போது ஒரு படத்தை இயக்கயுள்ளார். அந்த படத்துக்கான பூஜை இன்று போடப்பட்டது. அதுமட்டுமின்றி, இந்த திரைப்படம் ஜனவரி 9, 2026 அன்று வெளியிடப்படும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதன் சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளிவரும் படங்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்துள்ளது. அந்த வகையில் இப்பொழுது தொடங்கியுள்ள படமும் ஒரு வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts