Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • Movie Updates
  • கங்குவா படத்தின் இயக்குனர் சிவா அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்தன்று கங்குவாவின் டிரெய்லர் வெளியீடு
Movie Updates

கங்குவா படத்தின் இயக்குனர் சிவா அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்தன்று கங்குவாவின் டிரெய்லர் வெளியீடு

31

இயக்குனர் சிவா அவர்கள் இப்பொழுது திரை ரசிகர்கள் அனைவரும் எதிர்ப்பார்க்கும் கங்குவா திரைப்படத்தை தயாரித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வருகிற அக்டோபர் 10ம் தேதி கங்குவா திரைப்படம் திரையரங்குகளில் திரையிடயுள்ளது. இதன் இயக்குனரான சிவா அவர்களுடைய பிறந்தநாளான இன்று (அகஸ்ட் 12) கங்குவா திரைப்படத்தின் டிரெய்லர் மதியம் 1 மணிக்கு வெளியாகயுள்ளது. திரைப்பிரபலங்கள் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts