Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • Movie Updates
  • லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில், கீர்த்தி ஷெட்டியின் முதல் லுக் போஸ்டர் வெளியீடு
Movie Updates

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில், கீர்த்தி ஷெட்டியின் முதல் லுக் போஸ்டர் வெளியீடு

21

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி”. இத்திரைப்படத்தில், ப்ரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, மிஸ்கின், சீமான், யோகி பாபு, ராதா ரவி, மாளவிகா, மனிமேகலை ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்க்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தினை Rowdy Pictures மற்றும் Seven Screen Studio நிறுவனம் தயாரித்து வருகிறது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நடைப்பெற்று வரும் நிலையில் இன்று இப்படத்தின் நாயகியான கீர்த்தி ஷெட்டியின் முதல் லுக் போஸ்டரை Seven Screen Studio நிறுவனம் தனது X தளத்தில் வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts