Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • Movie Updates
  • மூக்குத்தி அம்மன் 2 இயக்குனர் பற்றிய புதிய அப்டேட்
Movie Updates

மூக்குத்தி அம்மன் 2 இயக்குனர் பற்றிய புதிய அப்டேட்

5

ஆர்.ஜே.பாலஜி இயக்கத்தில் 2020ல் வெளிவந்த திரைப்படம் “மூக்குத்தி அம்மன்”. இந்த திரைப்படத்தில் நயன்தாரா அம்மன் வேடத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் ஆர்.ஜே.பாலஜி ஒரு முக்கிய கதாப்பாத்திரமாக நடித்திருந்தார். இது ஒரு குடும்ப திரைப்படமாக இயக்குனர் கொண்டு சென்றுள்ளார். காமெடி கலந்த பக்தி படமாக அமைந்திருந்திருந்தது. இந்த திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்பொழுது, இதன் இரண்டாம் பாகத்தை நடிகரும், இயக்குனருமான சுந்தர்.சி அவர்கள் இயக்கயுள்ளார். இதன் இரண்டாம் பாகத்திலும் நயன்தாரா அவர்களே அம்மன் வேடத்தில் நடிக்கயுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts