54
பிருந்தா என்னும் ஒரு புதிய OTT தொடரின் மூலம் நடிகை திரிஷா OTT தளத்துக்கு அறிமுகமாகிறார். ஆகஸ்ட் 2 முதல் இந்தியாவின் அனைத்து முக்கிய மொழிகளிலும் #Brinda தொடர் Streaming ஆகாவுள்ளது. இதில் இந்திரஜித் சுகுமாரன், ஜெயப்பிரகாஷ், அமானி, ரவீந்திர விஜய், ஆனந்த் ஸமி, ராகேந்து மௌலி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இது ஆகஸ்ட் 2 Sony live OTT தளத்தில் வெளியாகவுள்ளது.